இலங்கையில் உச்சபட்ச வெப்பநிலை பதிவு
இலங்கையில் இன்று அதிகபட்சமாக 37.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
பொன்னறுவை மாவட்டத்திலேயே இந்த உச்சபட்ச வெப்பநலை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வுத் துறை அறிவித்துள்ளது.
இரண்டாவது அதிகபட்ச வெப்பநிலை முல்லைத்தீவுப் பகுதியில் பதிவாகியுள்ளது. அங்கு 35 .8 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




