உலகம்

ஜப்பான் மற்றும் தைவானில் கனமழை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வெப்பமண்டல புயலால்   தைவான் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுளில் கனமழை பெய்துள்ளது.

இதன்காரணமாக தைவானின் தெற்குப் பகுதியின் பெரும் பகுதியும், வடக்குப் பகுதியின் சில இடங்களும் இன்று முடக்கப்பட்டுள்ளன.

அங்கு பாடசாலைகள் மற்றும், அலுவலகங்களையும் மூடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 50 இலட்சம் மக்களின் வாழ்வாதாரம் முடங்கியதாக கூறப்படுகிறது.

அதேநேரம் ஜப்பானின் பெரும்பாலான இடங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜப்பானின் முக்கிய பகுதிகளில் இருந்து 22 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்