Consent Preferences
இலங்கை

சுரேஷ் சாலே தாக்கல் செய்திருந்த ரிட் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

ஈஸ்டர் ஞாயிறு  தாக்குதல் தொடர்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தற்போது குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள அரச சேவையின் முன்னாள் புலனாய்வாளர் சுரேஷ் சாலே, தாக்கல் செய்திருந்த ரிட் மனுமீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் தடுத்து வைக்குமாறு பிறப்பிக்கப்பட்ட தடுப்புக் காவல் உத்தரவை ரத்து செய்யக் கோரியே அவர் இந்த ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனு இன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், ஜனவரி 28 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகளின் தொடர்பில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்து காவலில் வைக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களம் எடுத்த முடிவு சட்டத்திற்கு முரணானது என்று மனுதாரர் சுரேஷ் சல்லே குறிப்பிட்டுள்ளார்.

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்