உலகம்

எரிபொருள் விற்பனை : ஈரானுக்கு பொது உரிமத்தை வழங்கியது அமெரிக்கா!

ஈரான்  எரிபொருள் விற்பனை செய்வதற்கான தடையை தற்காலிகமாக நீக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

அதன்படி, அறுபது நாட்களுக்கு செல்லுபடியாகும் பொது உரிமத்தை வழங்குக  அமெரிக்க கருவூலத் துறை நடவடிக்கை  எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

“சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளுக்கு இணங்க, ஹோர்முஸ் ஜலசந்தியில் தடையற்ற மற்றும் வெளிப்படையான போக்குவரத்திற்கும், சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) ஆய்வாளர்களைத் தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்கவும் ஈரான் உறுதியளித்துள்ளதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தடைகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருப்பது ஈரானின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது அந்நாடு விற்கக்கூடிய பீப்பாய்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, அந்த பீப்பாய்களுக்கு அதிக விலை பெறவும் வழிவகுக்கக்கூடும்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்