ஐரோப்பா செய்தி

பிரான்ஸ் பிரஜைக்கு ஹன்டா வைரஸ் பாதிப்பு : தனிமைப்படுத்தலுக்கு உத்தரவு!

எம்.வி. ஹோண்டியஸ் சொகுசு கப்பலில் பயணித்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஹன்டா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த கப்பலில் இருந்து அவரை பிரான்ஸிற்கு அழைத்துவர வாடகை விமானம் ஒன்று அனுப்பட்ட நிலையில், விமானத்தில் வைத்து  அவருக்கு தொற்று பாதிப்புக்கான அறிகுறிகள் தென்பட்டதாக பிரெஞ்சு பிரதமர் தெரிவித்துள்ளார்.

அதனால் எம்.வி. ஹோண்டியஸ் கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்ட ஐந்து பேரும் “மறு அறிவிப்பு வரும் வரை உடனடியாகக் கடுமையான தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ள பிரதமர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை குறித்த கப்பலில் பயணம் செய்த அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!