இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

வடக்கு லண்டனில் பிரபலமான உணவகம் ஒன்றில் தீவிபத்து : 05 பேர் படுகாயம்!

பிரித்தானியாவின் வடக்கு லண்டனில் உள்ள உணவகம்  மற்றும் அதற்கு மேலே கட்டப்பட்டிருந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

வடக்கு லண்டனில் உள்ள ஹோலோவேயில் உள்ள டேக்அவே உணவகத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.  சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இணைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

செவன் சிஸ்டர்ஸ் சாலையில் உள்ள கட்டிடத்தின் தரை தளம் முழுவதும் தீயில் எரிந்து நாசமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்து தொடர்பாக லண்டன் தீயணைப்பு படைக்கு சுமார் 20 அழைப்புகள் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 5 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்