ஐரோப்பா

ஹவாயில் வேகமாக பரவிவரும் காட்டுத்தீ : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஹவாயில் மௌய் நகரில் ஏற்பட்ட காட்டுத்தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் தீயில் சிக்கி 1700 வீடுகள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஹவாய் தீவான மௌய், காட்டுத்தீ பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ளது.  உயிர் தப்பியவர்கள் தங்கள் உயிரைத் தவிர உடமைகள் அனைத்தையும் இழந்துள்ளனர்.

தீவின் மேற்குப் பகுதியில் உள்ள மிகப்பெரிய நகரமான லஹைனாவில் ஏற்பட்ட தீ, மற்றும் சாம்பல்களை காட்டும் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்