ராஜமௌலி படத்தையே ரிஜெக்ட் செய்து நடிக்க மறுத்த த்ரிஷா
நடிகை த்ரிஷா 20 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக கலக்கி வருகிறார்.
அவர் தற்போது அஜித் உடன் விடாமுயற்சி படத்தில் நடித்து இருக்கிறார்.
அடுத்து அவர் கைவசம் பல படங்கள் இருக்கிறது. தமிழில் தற்போது படுபிசியான நடிகை என்றால் திரிஷா தான்.

காமெடி நடிகர் சுனில் தான் அதில் hero.அவருக்கு ஜோடியாக நடித்தால் என் கெரியர் போய்விடும் என சொல்லி த்ரிஷா நடிக்க மறுத்துவிட்டாராம்செய்து .
அதன் பின் சலோனி அஸ்வனி என்ற நடிகை ஒப்பந்தம் ஆனார். அந்த படம் வெளியாகி பெரிய ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது





