உலகம்

அமெரிக்காவில் உள்ள ஆப்கானிய குடியேறிகளை நாடு கடத்த நீதிமன்றத் தடை

ஆப்கானிய குடியேறிகளை ஆப்கானிஸ்தானுக்குத் திருப்பி அனுப்பும் டிரம்ப் நிர்வாகத்தின் திட்டங்களுக்கு  அமெரிக்க கூட்டாட்சி நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

நியூயார்க்கின் தெற்கு மாவட்டத்திற்கான அமெரிக்க மாவட்ட நீதிமன்ற நீதிபதி வலேரி கேப்ரோனி Valerie Caproni , இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த வாரம் அமெரிக்கா எந்தவொரு ஆப்கானியரையும் ஆப்கானிஸ்தானுக்கோ அல்லது பாகிஸ்தானுக்கோ அனுப்ப முடியாது என்று அவர் தீர்ப்பளித்துள்ளார்.

ஜனாதிபதி  டொனால்ட் டிரம்பின் சமீபத்திய குடியேற்ற ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக, அமெரிக்காவில் உள்ள 150க்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள் பாகிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தானுக்கு நாடு கடத்தப்படுவார்கள் என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வந்துள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்