அமெரிக்காவில் உள்ள ஆப்கானிய குடியேறிகளை நாடு கடத்த நீதிமன்றத் தடை
ஆப்கானிய குடியேறிகளை ஆப்கானிஸ்தானுக்குத் திருப்பி அனுப்பும் டிரம்ப் நிர்வாகத்தின் திட்டங்களுக்கு அமெரிக்க கூட்டாட்சி நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நியூயார்க்கின் தெற்கு மாவட்டத்திற்கான அமெரிக்க மாவட்ட நீதிமன்ற நீதிபதி வலேரி கேப்ரோனி Valerie Caproni , இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த வாரம் அமெரிக்கா எந்தவொரு ஆப்கானியரையும் ஆப்கானிஸ்தானுக்கோ அல்லது பாகிஸ்தானுக்கோ அனுப்ப முடியாது என்று அவர் தீர்ப்பளித்துள்ளார். ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் சமீபத்திய குடியேற்ற ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக, அமெரிக்காவில் உள்ள 150க்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள் […]




