செய்தி தமிழ்நாடு

காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் அளவூர் வி நாகராஜன் தலைமையில் காங்கிரஸார் கொண்டாட்டம்.

கர்நாடகா மாநில காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் அளவூர் வி நாகராஜன் தலைமையில் காங்கிரஸார் கொண்டாட்டம்.

காஞ்சிபுரம் மாவட்டம் மாநகராட்சி முன்பு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் அளவூர் வி நாகராஜன் தலைமையில் கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை தொடர்ந்து ஆட்சி அமைக்கும் அதிகாரம் பெற்ற நிலையில்.

காங்கிரஸ் கட்சியினர் ஒன்று கூடி பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கி காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து விமர்சையாக கொண்டாடினர்.

இதனைத் தொடர்ந்து மாநகராட்சி முன்பு அமைக்கப்பட்ட மகாத்மா காந்தி சிலை மற்றும் கர்மவீரர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து வெற்றி கோஷங்களை எழுப்பினர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன், மாநகர செயலாளர் நாதன், இளைஞர் அணி செயலாளர் யோகானந்தம் மற்றும் மாவட்ட மாநகர காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வெற்றி கொண்டாட்டத்தை கொண்டாடினர்.

(Visited 7 times, 1 visits today)

NR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content