பொழுதுபோக்கு

OTT ராணி சமந்தாவின் சிட்டாடல் டீஸர் வெளியானது… ரிலீஸ் தேதியும் அறிவிப்பு

ஃபேமிலி மேன் சீசன் 2வுக்கு பிறகு சமந்தா நடித்துள்ள சிட்டாடல் ஹனி பனி சீரிஸ் எப்போது வெளியாகும் என காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு தற்போது செம சூப்பரான அப்டேட் டீஸருடன் கிடைத்துள்ளது

ராஜ் மற்றும் டிகே இணைந்து இயக்கியுள்ள சிட்டாடல் வெப்சீரிஸ்ஸின் அதிரடியான டீசர் தற்போது வெளியாகி உள்ளது.

நடிகை சமந்தா இதில் ஆக்‌ஷன் ஹீரோயினாக மாறியுள்ளார்.

சிட்டாடல் ஹனி பனி டீசர் ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாவதை தான் சமீபத்தில் நடிகை சமந்தா சாப்பிடும் உணவுப் பொருளில் ஒரு துண்டுச் சீட்டை காட்டி சொல்லியிருந்தார்.

தற்போது வெளியாகி உள்ள டீசரில் இந்த வெப்சீரிஸ் நவம்பர் மாதம் 7ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹாலிவுட்டில் பிரியங்கா சோப்ரா நடித்த சிட்டாடல் வெப்சீரிஸ் வெளியாகி ரசிகர்களுக்கு கவர்ச்சித் தீனி கொடுத்திருந்தது. அதே அளவுக்கான போல்டான காட்சிகளில் சமந்தா வருண் தவான் உடன் நடித்திருப்பாரா? என்பது வெப்சீரிஸை பார்த்தால் தான் தெரியவரும்.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்