உலகம் செய்தி

அமெரிக்கா வருமாறு சீன ஜனாதிபதிக்கு அழைப்பு!

தமது நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளுமாறு சீன ஜனாதிபதிக்கு Xi Jinping, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டர்ம்ப் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டு அந்நாட்டு ஜனாதிபதியுடன் இரு தரப்பு சந்திப்பில் ஈடுபட்டார்.

இரு நாட்டுத் தலைவர்களும் இந்தச் சந்திப்பை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகக் கருதியதோடு, தங்களுக்குள் நிலவும் பரஸ்பர மரியாதையையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

தங்கள் நாடுகளின் வளர்ச்சிக்காக இருவருமே உறுதியுடன் செயல்படுவதாகவும், எதிர்காலத்தில் ஆக்கபூர்வமான உறவைத் தொடர விரும்புவதாகவும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக, வர்த்தக போருக்கு மத்தியில் இரு நாடுகளுக்கும் இடையிலான பிணைப்பை மேலும் வலுப்படுத்த இந்தச் சந்திப்பு ஒரு புதிய அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளது என அரசியல் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஷி ஜின்பிங்கை வாஷிங்டனுக்கு வருமாறு ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி