உலகம்

பசிபிக் பிராந்தியத்தில் இராணுவ பயிற்சியில் ஈடுபடும் சீனா -தைவான் தகவல்

மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் தனது முக்கிய விமானம் தாங்கி கப்பல் மற்றும் தாக்குதல் படையைப் பயன்படுத்தி பெரிய இராணுவ பயிற்சியை சீனா முன்னெடுத்து வருவதாக தைவான் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தைவானின் பாதுகாப்புப் படைகள் சீனாவின் இராணுவ நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இருப்பினும், தைவான் பாதுகாப்பு அமைச்சரின் இந்த அறிக்கைக்கு சீன பாதுகாப்பு அமைச்சகம் இன்னும் பதிலளிக்கவில்லை.

எவ்வாறாயினும் தைவானைத் தனது சொந்தப் பிரதேசமாகக் கருதும் சீனா, தீவைச் சுற்றியுள்ள வான் மற்றும் கடல் மண்டலங்களுக்குத் தனது போர் விமானங்களையும் கப்பல்களையும் தொடர்ந்து அனுப்பி வருகிறது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்