தைவானை சுற்றி இராணுவ பயிற்சி : பரபரப்பை ஏற்படுத்திய சீனா!
தைவானைச் சுற்றி சீனா இராணுவ பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. நேற்றைய தினம் ஜே-16 ரகப் போர் விமானங்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் உள்ளிட்ட 21 சீன விமானங்களை கண்டதாக தைவான் குறிப்பிட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் தைவானுக்கு அருகில் சீனா மேற்கொள்ளும் இரண்டாவது இராணுவப் பயிற்சி இதுவாகும். இதைத் தொடர்ந்து, தைவான் தனது சொந்தக் கப்பல்களையும் போர் விமானங்களையும் கண்காணிப்புக்காக அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளது. தைவான் விவகாரம் தொடர்பாக சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங்கிற்கும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் […]




