இலங்கை
செய்தி
யாழ். கலாசார மையம் குறித்து மாநகரசபையில் அதிரடி தீர்மானம் நிறைவேற்றம்!
யாழ்ப்பாணம் கலாசார மையத்தை யாழ்ப்பாணம் மாநகர சபையின் முழுமையான பொறுப்பில் எடுக்கும் நடவடிக்கையை விரைந்து முன்னெடுக்க வேண்டும் என்று யாழ். மாநகர சபையில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது....













