இலங்கை
செய்தி
5 சிறைச்சாலைகளில் மோதல் – 36 பேர் பலி: பலர் காயம்
இலங்கையில் குறுகிய காலப்பகுதிக்குள் ஐந்து சிறைச்சாலைகளில் ஏற்பட்ட வன்முறை மோதல்களில், சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகள் உட்பட மொத்தம் 36 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 163க்கும் மேற்பட்டோர்...













