இலங்கை
செய்தி
அவசரகாலச் சட்டம் மேலும் நீடிப்பு: நாடாளுமன்றம் ஒப்புதல்!
இலங்கையில் அவசரகாலச்சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இது தொடர்பான தீர்மானத்துக்கு ஆதரவாக 137 வாக்குகளும், எதிராக 27 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்...













