இலங்கை
செய்தி
மன்னார் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் கைது
மன்னார் கடற்பரப்பிற்கு வடக்கே இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ன 10 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே...












