இந்தியா மற்​றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் ராணுவத்​தினர் இணைந்து மேற்​கொள்​ளும் 15-ஆவது ‘மைத்​ரீ’ கூட்டு ராணுவப் பயிற்சி தாய்லாந்தில் இன்று ( 18) ஆரம்பமாகி எதிர்வரும் 31 ஆம் திகதிவரை வரை நடை​பெறுகிறது.
இந்தியா உலகம் செய்தி

இந்தியா, தாய்லாந்து கூட்டு ராணுவப் பயிற்சி இன்று ஆரம்பம்

இந்தியா மற்​றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் ராணுவத்​தினர் இணைந்து மேற்​கொள்​ளும் 15-ஆவது ‘மைத்​ரீ’ கூட்டு ராணுவப் பயிற்சி தாய்லாந்தில் இன்று ( 18) ஆரம்பமாகி எதிர்வரும் 31...
  • BY
  • August 18, 2026
  • 0 Comment
தமிழ் தேசிய களத்​தில் தவெக​வும் விசிக​வும் இணைந்தே இனி பயணிக்​கும் என விசிக தலை​வர் திருமாவளவன் அறி​வித்​துள்​ளார்.
இந்தியா செய்தி தமிழ்நாடு

“தமிழ் தேசிய களத்​தில் தவெக​வும் விசிக​வும் இணைந்தே இனி பயணிக்​கும்”

தமிழ் தேசிய களத்​தில் தவெக​வும் விசிக​வும் இணைந்தே இனி பயணிக்​கும் என விசிக தலை​வர் திருமாவளவன் அறி​வித்​துள்​ளார். விடு​தலைச் சிறுத்​தைகள் கட்​சி​யின் தலை​வர் திரு​மாவளவனின் பிறந்​த​நாளான நேற்​று,...
  • BY
  • August 18, 2026
  • 0 Comment
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) தலைவராகப் பணியாற்றி வந்த புத்திக ஹேவாவசம் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, புதிய தலைவராக சுரஞ்சித் வேவித்த நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை செய்தி

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைக்கு புதிய தலைவர் நியமனம்

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) தலைவராகப் பணியாற்றி வந்த புத்திக ஹேவாவசம் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, புதிய தலைவராக சுரஞ்சித் வேவித்த...
  • BY
  • August 18, 2026
  • 0 Comment
"சமித்புர சது" என அழைக்கப்படும் சதுரங்க பெரேரா எனும் பாதாள உலகக் குழு உறுப்பினரை, ஓமானிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவந்து மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றப் பிரிவிடம் (CCD) காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை (18) அதிகாலை ஒப்படைத்துள்ளனர்.
இலங்கை செய்தி

ஓமானில் கைது செய்யப்பட்ட பாதாள குழு உறுப்பினர் சமித்புர சதுவிடம் விசாரணை வேட்டை

“சமித்புர சது” என அழைக்கப்படும் சதுரங்க பெரேரா எனும் பாதாள உலகக் குழு உறுப்பினரை, ஓமானிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவந்து மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றப் பிரிவிடம் (CCD)...
  • BY
  • August 18, 2026
  • 0 Comment
பாதாள உலகக் குழுத் தலைவரான கஞ்சபானி இம்ரானின் உறவினர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர் உட்பட ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை செய்தி

பாதாளகுழு தலைவர் கஞ்சிபானி இம்ரானின் உறவினர் சுட்டுக்கொலை: பெண் உட்பட ஐவர் கைது

பாதாள உலகக் குழுத் தலைவரான கஞ்சபானி இம்ரானின் உறவினர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர் உட்பட ஐந்து சந்தேக நபர்கள்...
  • BY
  • August 18, 2026
  • 0 Comment
Trump says North Korea's Kim has responded to his overtures
உலகம் செய்தி முக்கிய செய்திகள்

வடகொரியாவுடன் நேரடி ராஜதந்திர தொடர்பை பேண ட்ரம்ப் வியூகம்

தென் கொரியாவுடனான இராணுவப் பயிற்சிகளைக் குறைக்குமாறு அமெரிக்கப் படைகளுக்கு உத்தரவிட்டு, வடகொரியாவை அச்சுறுத்தலற்ற மற்றும் மரியாதையான நாடு என்று வர்ணித்த மறுநாளே, வடகொரியஜனாதிபதி கிம் ஜோங் உன்...
  • BY
  • August 18, 2026
  • 0 Comment
அமெரிக்காவுடனான போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தை முயற்சிகள் முடங்கியுள்ளதால், ஈரான் தனது இராணுவ நிலையை முழுமையான தாக்குதல்(fully offensive) நிலைக்கு மாற்றவுள்ளதாக ஈரானிய மூத்த அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
உலகம் செய்தி முக்கிய செய்திகள்

அமைதிப் பேச்சு முடக்கம்: போருக்கு தயாராகிறது ஈரான்

அமெரிக்காவுடனான போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தை முயற்சிகள் முடங்கியுள்ளதால், ஈரான் தனது இராணுவ நிலையை முழுமையான தாக்குதல்(fully offensive) நிலைக்கு மாற்றவுள்ளதாக ஈரானிய மூத்த அதிகாரி...
  • BY
  • August 18, 2026
  • 0 Comment
யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில், இருந்து நேற்று 10 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இலங்கை செய்தி

செம்மணியில் மேலும் 10 எலும்புக் கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில், இருந்து நேற்று 10 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 54 வது நாளான நேற்று...
  • BY
  • August 18, 2026
  • 0 Comment
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் ஆகியன தொடர்பில் தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றம் இன்று (18) சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது.
செய்தி

நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: ’22’ ஆவது திருத்தச்சட்டமூலம் சமர்ப்பிப்பு

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் ஆகியன தொடர்பில் தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றம் இன்று (18) சபாநாயகர்...
  • BY
  • August 18, 2026
  • 0 Comment
உக்ரைன் மீதான போருக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்த ரஷ்யாவின் முன்னணி எதிர்க்கட்சித் தலைவரும், 'யாப்லோகோ' (Yabloko) கட்சியின் துணைத் தலைவருமான லெவ் ஷ்லோஸ்பெர்க்கிற்கு (Lev Shlosberg) 11 ஆண்டுகள் மற்றும் ஒரு மாதம் சிறைத் தண்டனை விதித்து ரஷ்ய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உலகம் செய்தி

போரை எதிர்த்த ரஷ்ய எதிர்க்கட்சி தலைவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை

உக்ரைன் மீதான போருக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்த ரஷ்யாவின் முன்னணி எதிர்க்கட்சித் தலைவரும், ‘யாப்லோகோ’ (Yabloko) கட்சியின் துணைத் தலைவருமான லெவ் ஷ்லோஸ்பெர்க்கிற்கு (Lev Shlosberg)...
  • BY
  • August 17, 2026
  • 0 Comment