உலகம் முக்கிய செய்திகள்

புண்டிபுக்யோ திரிபுக்கு எதிரான முதலாவது தடுப்பூசி தன்னார்வலருக்கு செலுத்தப்பட்டது

  • July 30, 2026
போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக ஹமாஸ் பிரதிநிதிகள், கட்டார், எகிப்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் மத்தியஸ்தர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையிலேயே, இந்த குண்டுவீச்சுத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
உலகம் செய்தி

காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உட்பட நால்வர் பலி

  • July 30, 2026
உலகம்

பாகிஸ்தானில் பொலிஸாருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் சமர் – 11 அதிகாரிகள் உயிரிழப்பு

  • July 30, 2026
உலகம்

ஜப்பானின் பூர்வீக குடிமக்களில் பாரிய வீழ்ச்சி – ஆதிக்கம் செலுத்தும் வெளிநாட்டினர்

  • July 30, 2026
தங்கள் மீது தாக்குதல் நடத்த முற்பட வேண்டாம் என ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டால் முந்தைய மோதல்களை விட இன்னும் பலமடங்கு கடுமையான முறையில் பதிலடி கொடுக்கும் என்று கூறியுள்ளார்.
உலகம் செய்தி

“உலக அமைதிக்கு ஈரான் ஆபத்து என்பதை அனைவரும் ஏற்றுள்ளனர்”

  • July 30, 2026
இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், ஈரான் மற்றும் அமெரிக்காவை மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டுவரத் தங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் செய்து வருவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
உலகம் செய்தி

அமெரிக்கா – ஈரானை மீண்டும் அமைதிப் பாதைக்குக் கொண்டுவர பாகிஸ்தான் தீவிர முயற்சி

  • July 30, 2026
ஐஎஸ்ஐஎஸ் (ISIS) அமைப்பின் தலை துண்டிப்பு வீடியோக்கள் உட்பட தனது தளத்தில் உள்ள பயங்கரவாத உள்ளடக்கங்களை நீக்கத் தவறியதாகக் கூறி, டெலிகிராம் (Telegram) செயலிக்கு எதிராக ஆஸ்திரேலியா , கூட்டாட்சி நீதிமன்றத்தில் (Federal Court) வழக்கு தொடரவுள்ளது.
ஆஸ்திரேலியா உலகம் செய்தி

பயங்கரவாத வீடியோக்கள்: டெலிகிராமிற்கு எதிராக ஆஸ்திரேலிய நீதிமன்றில் வழக்கு

  • July 30, 2026
உலகம் செய்தி

அமெரிக்காவின் அச்சுறுத்தல் தொடரும்வரை ஓயமாட்டோம்: ஈரான் எச்சரிக்கை

  • July 30, 2026
உலகம் செய்தி

எகிப்து துறைமுக சேமிப்பு கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்

  • July 30, 2026
ஆஸ்திரேலியா Northern Territory பிராந்திய ஆளுநர் டேவிட் கான்னலியை (David Connolly) தாக்கினார் எனக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் சாலமன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லூக் கோஸ்லிங் (Luke Gosling) கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் ஆளுநரை தாக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் கைது

  • July 30, 2026