2027 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அரசியல் இலங்கை செய்தி

ஒதுக்கீட்டு சட்டமூலத்தை நாடாளுமன்றில் முன்வைக்க அமைச்சரவை அனுமதி

2027 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. முன்னதாக, 2026 ஜூன் 30 ஆம் திகதி நடைபெற்ற...
  • BY
  • September 16, 2026
  • 0 Comment
“அமைச்சரவையில் தற்போதைக்கு எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாது. அதேபோல், வெளிவிவகார அமைச்சராக நான் நியமிக்கப்படவுள்ளதாக வெளியாகும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை” என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசியல் இலங்கை செய்தி

NPP ஆட்சியில் விரைவில் அமைச்சரவை மாற்றம்?

“அமைச்சரவையில் தற்போதைக்கு எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாது. அதேபோல், வெளிவிவகார அமைச்சராக நான் நியமிக்கப்படவுள்ளதாக வெளியாகும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை” என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த...
  • BY
  • September 15, 2026
  • 0 Comment
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்வரும் 22 ஆம் திகதி சபாநாயகர் நாடாளுமன்றத்திற்கும் நாட்டு மக்களுக்கும் தெரியப்படுத்துவார் என அறியமுடிகிறது.
அரசியல் இலங்கை செய்தி

22 ஆவது திருத்தச்சட்டமூலம் குறித்த உயர்நீதிமன்ற தீர்ப்பு 22 இல் அறிவிப்பு

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்வரும் 22 ஆம் திகதி சபாநாயகர் நாடாளுமன்றத்திற்கும் நாட்டு மக்களுக்கும் தெரியப்படுத்துவார் என அறியமுடிகிறது. சட்டமூலங்கள் தொடர்பான...
  • BY
  • September 14, 2026
  • 0 Comment
வடக்கிலுள்ள பௌத்த தொல்லியல் இடங்கள் இந்து மயமாக்கப்பட்டு வருவதாகவும், தெற்கில் சிங்களத் தலைவர்கள் பழிவாங்கப்பட்டு வருவதாகவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.
அரசியல் இலங்கை செய்தி

பௌத்த அடையாளங்களுக்கு வடக்கில் ஆபத்து: பதறுகிறார் விமல்

வடக்கிலுள்ள பௌத்த தொல்லியல் இடங்கள் இந்து மயமாக்கப்பட்டு வருவதாகவும், தெற்கில் சிங்களத் தலைவர்கள் பழிவாங்கப்பட்டு வருவதாகவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழ்...
  • BY
  • September 14, 2026
  • 0 Comment
" தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அரசியல் பழிவாங்கலில் ஈடுபடவில்லை. தவறிழைத்தவர்களும், ஊழல்களில் ஈடுபட்டவர்களுமே சட்ட நடவடிக்கைக்கு அஞ்சி, போலி கருத்துகளை முன்வைத்துவருகின்றனர்." - என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
அரசியல் இலங்கை செய்தி

மகனுக்காக மேடையேறிய மஹிந்தவுக்கு ஜனாதிபதி அநுர வழங்கிய சாட்டையடி

” தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அரசியல் பழிவாங்கலில் ஈடுபடவில்லை. தவறிழைத்தவர்களும், ஊழல்களில் ஈடுபட்டவர்களுமே சட்ட நடவடிக்கைக்கு அஞ்சி, போலி கருத்துகளை முன்வைத்துவருகின்றனர்.” – என்று ஜனாதிபதி...
  • BY
  • September 12, 2026
  • 0 Comment
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அநுராதபுரத்தில் இன்று (12) ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பங்கேற்றிருந்தார்.
அரசியல் இலங்கை செய்தி

தள்ளாடும் வயதிலும் மகனுக்காக களமிறங்கிய தந்தை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அநுராதபுரத்தில் இன்று (12) ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பங்கேற்றிருந்தார். தள்ளாடியபடியே பாதுகாவலர்களின் உதவியுடன் மேடையேறிய மஹிந்த...
  • BY
  • September 12, 2026
  • 0 Comment
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மட்டும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு இந்தியா அழுத்தம் கொடுத்து வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளர் ஜயந்த சமரவீர குற்றஞ்சாட்டியுள்ளார்.
அரசியல் இலங்கை செய்தி

வடகிழக்கில் தேர்தலை நடத்துவதில் இந்தியா தீவிரம்: விமலின் கட்சி குற்றச்சாட்டு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மட்டும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு இந்தியா அழுத்தம் கொடுத்து வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளர் ஜயந்த சமரவீர...
  • BY
  • September 12, 2026
  • 0 Comment
வடமத்திய மாகாணத்தில் இன்று (12) அரசியல் புயல் மையங்கொள்ளவுள்ளது. வடமத்திய மாகாணத்தின் மிக முக்கிய மாவட்டங்களில் ஒன்றான அநுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மக்கள் பேரணியை நடத்தவுள்ளது.
அரசியல் இலங்கை செய்தி

அனல் கக்கும் அரசியல் களம்: மஹிந்த, அநுர இன்று களத்தில்

வடமத்திய மாகாணத்தில் இன்று (12) அரசியல் புயல் மையங்கொள்ளவுள்ளது. வடமத்திய மாகாணத்தின் மிக முக்கிய மாவட்டங்களில் ஒன்றான அநுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மக்கள் பேரணியை...
  • BY
  • September 12, 2026
  • 0 Comment
யாழ். பருத்தித்துறை நகரின் வளர்ச்சி மற்றும் சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்குத் தடையாக உள்ள இராணுவ முகாம்களை உடனடியாக அகற்ற வலியுறுத்தி, பருத்தித்துறை நகர சபையின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை காலை கவனவீர்ப்புப் போராட்டமும் பேரணியும் முன்னெடுக்கப்பட்டன.
அரசியல் இலங்கை செய்தி

இராணுவ முகாம்களை அகற்றுமாறு வலியுறுத்தி பருத்தித்துறையில் போராட்டம்

யாழ். பருத்தித்துறை நகரின் வளர்ச்சி மற்றும் சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்குத் தடையாக உள்ள இராணுவ முகாம்களை உடனடியாக அகற்ற வலியுறுத்தி, பருத்தித்துறை நகர சபையின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை...
  • BY
  • September 11, 2026
  • 0 Comment
நாமல் ராஜபக்சவின் கைது நடவடிக்கையைத் தங்களது கட்சி அரசியல் பழிவாங்கலாகவே கருதுவதாகவும், இதற்கு எதிராக சர்வதேச சமூகத்திடமும் மனித உரிமைகள் அமைப்புகளிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
அரசியல் இலங்கை செய்தி

நாமல் கைது: சர்வதேசத்தை நாடுகிறது மொட்டு கட்சி

நாமல் ராஜபக்சவின் கைது நடவடிக்கையைத் தங்களது கட்சி அரசியல் பழிவாங்கலாகவே கருதுவதாகவும், இதற்கு எதிராக சர்வதேச சமூகத்திடமும் மனித உரிமைகள் அமைப்புகளிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன...
  • BY
  • September 11, 2026
  • 0 Comment