சிரியாவில் கலைக்கப்பட்ட குர்திஷ் தலைமையிலான படைப்பிரிவின் முன்னாள் தளபதியை, நாட்டின் புதிய ஜனாதிபதி அகமது அல்-ஷரா (Ahmed al-Sharaa) தனது ஆலோசகராக வெள்ளிக்கிழமை நியமித்துள்ளார்.
உலகம் செய்தி பொழுதுபோக்கு

நீண்டகாலப் பகைமைக்கு முடிவு: குர்திஷ் தளபதிக்கு சிரிய அரசில் முக்கிய பொறுப்பு

  • August 28, 2026
நடிகர் ரஜினி நடித்துவரும் 'தர்மன்' திரைப்படத்தில் நடிகை ஸ்ரேயாவும் நடிக்கின்றார் என தகவல் வெளியாகியுள்ளது. சிவாஜி படத்துக்கு பிறகு தற்போதே அவர் ரஜினியுடன் நடிக்கின்றார்.
செய்தி பொழுதுபோக்கு

19 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் ஸ்ரேயா

  • August 27, 2026
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது.
செய்தி பொழுதுபோக்கு

நாய்க்கு ராக்கி கயிறு: சர்ச்சையில் சிக்கிய நடிகை

  • August 26, 2026
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
உலகம் செய்தி பொழுதுபோக்கு

பாடலால் உலகை வென்ற Dolly Parton மறைந்தார்: சோகத்தில் இசையுலகம்

  • August 26, 2026
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று தனது 94 ஆவது வயதில் காலமானார்.
செய்தி பொழுதுபோக்கு

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி மறைவு

  • August 21, 2026
இலங்கையின் புகழ்பெற்ற மூத்த பாடகியும் இசைக்கலைஞருமான கலாசூரி நந்தா மாலினி (82) நாவல பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
செய்தி பொழுதுபோக்கு

இலங்கையின் பிரபல பாடகி நந்தா மாலினி காலமானார்

  • August 20, 2026
ஹாலிவுட் நடிகை ஹைடன் பேனெட்டியர் (Hayden Panettiere) தனது 36-வது வயதில் காலமானதை அவரது செய்தித் தொடர்பாளர் குழு உறுதிப்படுத்தியுள்ளது.
செய்தி பொழுதுபோக்கு

ஹாலிவுட் நடிகை Hayden Panettiere 36-வது வயதில் காலமானார்

  • August 17, 2026
இந்தியாவின் 80 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை புனித ஜோர்ஜ் கோட்டையில் நடைபெற்ற விழாவில், நடிகை த்ரிஷா பங்கேற்றமை தொடர்பில் சமூகவலைத்தளங்களில் பல கோணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.
செய்தி தமிழ்நாடு பொழுதுபோக்கு

சென்னை சுதந்திர தின விழாவில் த்ரிஷாவுக்கு முன்வரிசை ஆசனம்

  • August 15, 2026
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74.
செய்தி பொழுதுபோக்கு

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

  • August 5, 2026
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
செய்தி பொழுதுபோக்கு

விஜய்க்கு வந்த சோதனை: கர்நாடகாவில் ஜனநாயகன் நிறுத்தம்

  • August 1, 2026