செய்தி
2 மாதங்களில் 22 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் இலங்கைக்கு கடத்தல்
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மீன்பிடி படகுகள் மூலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 1,758 கிலோகிராம் ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொலிஸ்...













