உலகம்
செய்தி
பசுபிக் தீவு நாடுகளின் ஆதரவு: ஆஸ்திரேலியாவிற்கு காலநிலை மாநாடு நடத்தும் வாய்ப்பு?
ஐ.நா. காலநிலை மாநாட்டை யார் நடத்துவது என்பது தொடர்பில் ஆஸ்திரேலியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கிடையில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் இரு நாடுகளும் ஐ.நாவில்...













