இந்தியா
செய்தி
இந்தியாவில் Lockdown? மத்திய அரசு கூறுவது என்ன?
இந்தியாவில் பொதுமுடக்கம் Lockdown அமுல்படுத்தப்படவுள்ளது என வெளியாகும் தகவலில் எவ்வித உண்மையும் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இவ்வாறு எந்தவொரு திட்டமும் அரசின் பரிசீலனையில் இல்லை...













