உலகம் செய்தி

ட்ரம்பை பெரிதும் கவர்த்த சீனாவின் விருந்தோம்பல்!

  சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் இணைந்து வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை பார்த்து ரசித்த ஜனாதிபதி ட்ரம்ப், அங்குள்ள இயற்கை அழகையும் மலர்களையும் மிகச் சிறப்பானது என...
  • BY
  • May 15, 2026
  • 0 Comment
ஐரோப்பா செய்தி

அரச தலைவர்கள் சீனா நோக்கி படையெடுப்பதன் பின்னணி என்ன?

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கணிக்க முடியாத வெளியுறவுக் கொள்கைகளால் உலக நாடுகளிடையே பெரும் நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது. இதன் விளைவாக, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளின்...
  • BY
  • May 15, 2026
  • 0 Comment
உலகம் செய்தி

அமெரிக்கா வருமாறு சீன ஜனாதிபதிக்கு அழைப்பு!

தமது நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளுமாறு சீன ஜனாதிபதிக்கு Xi Jinping, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டர்ம்ப்...
  • BY
  • May 15, 2026
  • 0 Comment
செய்தி விளையாட்டு

சென்னை, லக்னோ அணிகள் இன்று மோதல்!

IPL 2026 கிரிக்கெட் தொடரில் இன்று (15) நடைபெறும் 59 ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஆகிய அணிகள் மோதுகின்றன. லக்னோவில்...
  • BY
  • May 15, 2026
  • 0 Comment
செய்தி

மெல்போர்னில் பயங்கரம்: மதுக்கடைக்கு தீவைக்க முயன்ற சிறார்கள் கைது!

மெல்போர்னில் உள்ள மதுக்கடைமீது ஒரு மாதத்திற்குள் மூன்றாவது முறையாக நடத்தப்பட்ட தீவைப்பு தாக்குதல் முயற்சியை தொடர்ந்து, 16 வயதுடைய இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை...
  • BY
  • May 15, 2026
  • 0 Comment
இலங்கை செய்தி

கடற்படையுடன் கொழும்பு துறைமுகம் வருகிறது இந்தியாவின் “சுனைனா”!

இந்திய கடற்படையின் சுனைனா கப்பல் ,16 நாடுகளைச் சேர்ந்த கடற்படையினருடன் இன்று(15) கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது. மும்பையில் பயிற்சியை முடித்துக்கொண்டு புறப்பட்ட சர்வதேசக் குழுவினர், கடல்வழிப் பயணம்,...
  • BY
  • May 15, 2026
  • 0 Comment
செய்தி விளையாட்டு

இறுதி ஓவர்வரை பரபரப்பு: மும்பை அணி த்ரில் வெற்றி!

IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 58ஆவது லீக் ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி த்ரில் வெற்றிபெற்றது. தரம்சாலாவில் நடைபெற்ற இப்போட்டியில்...
  • BY
  • May 15, 2026
  • 0 Comment
ஐரோப்பா செய்தி

தலைமைத்துவ மாற்றத்தை வலியுறுத்தி பிரிட்டன் சுகாதார அமைச்சர் ராஜினாமா!

பிரிட்டன் பிரதமர் Keir Starmer கடுமையான அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், அவரது அமைச்சரவையில் இருந்து Wes Streeting விலகியுள்ளார். சுகாதார அமைச்சராக பதவி வகித்த அவர்,...
  • BY
  • May 15, 2026
  • 0 Comment
இலங்கை செய்தி

இலங்கை – பெலாரஸ்: வான் வழி போக்குவரத்து குறித்து ஒப்பந்தம் கைச்சாத்து!

இலங்கை மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளுக்கு இடையிலான வான்வழிப் போக்குவரத்துத் தொடர்புகளை மேம்படுத்துவது குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும்...
  • BY
  • May 14, 2026
  • 0 Comment
இலங்கை செய்தி

‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்திப் பவனி’: வவுனியாவில் அஞ்சலி!

இறுதிப் போரில் முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான உறவுகளின் நினைவுகளைச் சுமந்த ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்திப் பவனி’ இன்று (14) காலை வவுனியாவை சென்றடைந்தது. யாழ்ப்பாணம் நல்லூர்...
  • BY
  • May 14, 2026
  • 0 Comment