உலகம்
செய்தி
ஈரான் போர் விவகாரத்தில் உடன்பாடு இன்றி முடிந்த பிரிக்ஸ் மாநாடு
பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் இரண்டு நாள் மாநாடு இந்தியாவின் புதுடில்லியில் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. ஆனால், ஈரான் தொடர்பான போர் விவகாரத்தில் உறுப்புநாடுகள் ஒருமித்த முடிவை எட்டவில்லை....













