ஐரோப்பா
செய்தி
வேலைநிறுத்தங்களுக்கான ஏற்பாடுகளை தீவிரமாக முன்னெடுக்கும் பிரிட்டிஷ் மருத்துவ சங்கம்
பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் (BMA) வேலைநிறுத்தங்களுக்கான ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மருத்துவர்களுக்கு சம்பள உயர்வாக அரசாங்கத்தால் வழங்கப்படும் 3.5% வீதத்துக்கு மேல் சம்பள...













