இலங்கை
செய்தி
மத்திய கிழக்கு போர்ச்சூழல்: பொருளாதாரக் கண்காணிப்புக் குழு கூடி ஆராய்வு!
பொருளாதாரக் கண்காணிப்புக் குழு, நேற்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது. வெளிப்புற அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கும், மக்களின் நலனை உறுதி செய்வதற்கும்...













