உலகம்

ஹாலிஃபாக்ஸில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

ஹாலிஃபாக்ஸில் (Halifax) உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நோவா ஸ்கோஷியாவில் (Nova Scotia) வைத்து நேற்று குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் அருகில் இருந்த வாகனத்தில் இருந்து வெடிக்கக்கூடிய திரவங்கள் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நபரின் பெயரையோ அல்லது அவரது மிரட்டலுக்கு என்ன காரணம் என்பதையோ புலனாய்வாளர்கள் வெளியிடவில்லை.

இதேவேளை கனடாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களுக்கு இதுவரை இரண்டு முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதுடன், டொரெண்டோவில் உள்ள தூதரகம் ஒன்று துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்