பொழுதுபோக்கு

பிறந்தநாளை மோசமாக கொண்டாடிய பிக்பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா

விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிய தொடர்களில் ஒன்று ராஜா ராணி. இந்த தொடரில் வில்லியாக நடித்து அதிக ரசிகர்கள் வட்டாரத்தை பெற்றவர் நடிகை அர்ச்சனா ரவிச்சந்திரன்.

தொடரில் நடித்து அவர் பிரபலம் ஆனாலும் பாதியிலேயே சீரியலில் இருந்து வெளியேறினார். அதன்பின் பிக்பாஸ் 7வது சீசனில் வைல்ட் கார்ட்டு என்ட்ரியாக நுழைந்து செம மாஸ் காட்டி டைட்டிலையும் வென்றார்.

பிக்பாஸ் பிறகு செம பிஸியாக இருக்கும் அர்ச்சனா இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டீவாக போட்டோ ஷுட் புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் இருப்பார்.

இன்று தனது 27ஆவது பிறந்தநாளை கொண்டாடும் அர்ச்சனா கெத்தாக, சோலோவாக கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இதில் மெழுகுவர்த்தியை வாயில் சிகரட்டைப்போன்று வைத்து பற்றவைக்கும் காட்சியைப்பார்த்து அனைவரும் விமர்சித்து வருகின்றார்கள்.

நன்றாக சிகரட் குடிக்க தெரிந்தவர்களைப்போல் இவர் செய்யும் செயல் இருப்பதாக கூறி சர்ச்சையை கிளப்பிவிடுகின்றனர்.

இதோ வைரலாகும் அவரது பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ,

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்