ஐரோப்பா

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பயணித்த பிரெஞ்சு கப்பல் மீது தாக்குதல்!

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பயணித்த பிரெஞ்சு கப்பல் தாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் இருந்த பணியாளர் ஒருவர் காயமடைந்துள்ளதாக  பிரெஞ்சு கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிஎம்ஏ சான் அன்டோனியோ (CMA San Antonio) என்ற கப்பல் நேற்று அந்த ஜலசந்தியைக் கடந்து சென்றுகொண்டிருந்தபோது தாக்குதலுக்கு இலக்கானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“காயமடைந்த பணியாளர்கள் மீட்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது,” என்றும்  கப்பல் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!