ஐரோப்பா

கீவில் உள்ள தூதரகங்கள் மீது தாக்குதல் – ஐ.நா கூட்டத்திற்கு பிரான்ஸ் அழைப்பு

உக்ரைனின் தலைநகரான கீவ் நகரில் உள்ள தூதரகங்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ள நிலையில்  ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்கு பிரான்ஸ் அழைப்பு விடுத்துள்ளது.

அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் இன்று இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

ரஷ்யா நேற்று முன்னெடுத்த தாக்குதல்களில் 08 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் கீவில் உள்ள நெதர்லாந்து தூதரகம் தாக்கப்பட்ட சிறிது நேரம் கழித்து ஆஸ்திரிய தூதரகமும் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இரு தூதரகங்களிலும் உள்ள ஊழியர்கள் யாரும் காயமடையவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்