விளையாட்டு

ஆசிய விளையாட்டுப் போட்டி: இலங்கைக்கு கிடைத்த தங்கம் மற்றும் வெண்கல பதக்கங்கள்!

சீனாவில் இடம்பெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் 21 ஆண்டுகளுக்கு பின்னர் ஆசிய விளையாட்டுப்போட்டியில், இலங்கைக்கு தங்கப்பதக்கம் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது.

மகளிருக்கான 800 மீற்றர் ஓட்டப்போட்டியில் இலங்கையின் தருஷி கருணாரட்ன தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

2 நிமிடங்கள் 3.20 செக்கன்களில் அவர் போட்டித்தூரத்தை கடந்து இந்த தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

இதேவேளை, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 4 X 400 அஞ்சலோட்டப் போட்டியில் ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் வெண்கலப்பதக்கங்களை வென்றுள்ளனர்.

இதன்படி, இதுவரை இடம்பெற்ற போட்டிகளின் அடிப்படையில் ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் 2 வெண்கலப்பதக்கம் அடங்கலாக 5 பதக்கங்களை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 5 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ

You cannot copy content of this page

Skip to content