தொடுதிரை மடிக்கணினிகளை உருவாக்கும் முயற்சியில் Apple நிறுவனம்
ஆப்பிள் நிறுவனம் புதிய தொடுதிரை மேக்புக்குகளை MacBooks அறிமுகம் செய்துள்ள நிலையில் தற்போது தனது அடுத்த படைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது அடுத்த ஆண்டில் வெளியிடவுள்ள இரண்டாம் தலைமுறை தொடுதிரை மடிக்கணினிகளுக்கான வரைபடங்களை ஏற்கனவே வரையத் தொடங்கிவிட்டதாக அறிவித்துள்ளது, இது தொடர்பில் வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையொன்றில், இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஆப்பிளின் தொடுதிரை மேக்புக் ப்ரோ MacBook Pro மற்றொரு பெரிய மேம்படுத்தலைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரவிருக்கும் மாடல்களில் M7 ப்ரோ மற்றும் M7 மேக்ஸ் சிப்கள் இடம்பெறும் என்று […]




