ஐரோப்பா

ஸ்பெயினில் மற்றுமொரு நபருக்கு ஹண்டா வைரஸ் பாதிப்பு!

ஸ்பெயினில் இரண்டாவது ஹன்டா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமான பி.சி.ஆர் பரிசோதனையின்போது அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அத்துடன் குறித்த நபர் ஏற்கனவே தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்தமையால் ஏனையோருக்கு பரவுவதற்கான வாய்ப்பு குறைவாக காணப்படுவதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதற்கிடையே ஹண்டா வைரஸ் பாதிப்பு சந்தேகத்தின்பேரில் 12 பேர்  தலைநகர் மெட்ரிட்டில் (Madrid) தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்