பொழுதுபோக்கு

நீண்ட காலத்திற்குப்பின் அஜித்துடன் ஷாலினி வெளியிட்ட வீடியோ…

அஜித் குமாரின் மனைவியான ஷாலினி அஜித், நேற்று தனது மகன் ஆத்விக்குடன் ஸ்பெயின் நாட்டு மைதானத்தில் கால்பந்து போட்டியை ரசித்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் இன்று அஜித்துடன் தான் எடுத்துக்கொண்ட ஒரு வீடியோவையும் வெளியிட்டிருக்கிறார் ஷாலினி.

அந்த வீடியோவில், ஸ்பெயின் நாட்டு சாலையில் அஜித்தும், ஷாலினியும் ஜாலியாக நடந்து வந்து கொண்டிருக்கிறார்கள்.

அப்போது அதை செல்பி வீடியோவாக எடுத்து அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அது மட்டுமின்றி காதலருடன் இருப்பதற்கு இது அற்புதமான இடம் என்று ஒரு கேப்ஷனும் பதிவிட்டுள்ளார் ஷாலினி.

இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் வைரலாக்கி வருகிறார்கள்.

நீண்ட நாட்களுக்குப்பிறகு அஜித் இவ்வாறு குடும்பத்துடன் சென்று அதிலும் வீடியோ போடுவர் அனைவருக்கும் சர்ப்ரைஸாக இருக்கின்றது.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்