இலங்கை செய்தி

இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணிக்கு சங்கக்காரவின் ஆலோசனை

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக தென்னாபிரிக்காவிற்கு புறப்பட்டுச் செல்லும் இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியுடன் இலங்கை கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார கருத்துகளை பரிமாறிக்கொண்டனர்.

ஏறக்குறைய ஒரு மணித்தியாலம் நீடித்த இந்த சந்திப்பின் போது குமார் சங்கக்காரவும், இலங்கை கிரிக்கெட் ஆலோசகர் சனத் ஜயசூரியவும் தமது அனுபவங்களை பகிர்ந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி அடுத்த வாரம் தென்னாபிரிக்கா செல்லவுள்ளது.

மேலும், இலங்கை கிரிக்கட் பயிற்றுவிப்பாளர்களான சனத் ஜயசூரிய அல்லது மஹேல ஜயவர்தன ஆகியோர் அணியுடன் பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

(Visited 3 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content