ஐரோப்பா

மேற்கு ஸ்லோவாக்கியாவின் நெடுச்சாலையில் விபத்து : 37 பேர் காயம்!

மேற்கு ஸ்லோவாக்கியாவில் பேருந்தொன்றுடன் டிரக் வண்டி மோதி விபத்துக்குள்ளானதில்,  37 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து ஸ்லோவாக் தலைநகர் பிராட்டிஸ்லாவாவையும்,  அண்டை நாடான செக் குடியரசுடன் இணைக்கும் D2 நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த சாலை சிறிது நேரத்திற்கு மூடப்பட்டதாக கூறப்படுகிறது.

காயங்களின் தன்மை பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை, ஆனால் சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.

விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்