ஐரோப்பா

அமெரிக்கா சென்ற பிரித்தானிய பிரஜை ஒருவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

அமெரிக்காவில் பிரித்தானிய பிரஜை ஒருவர் மீது கத்திக் குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிளாயா டி லாஸ் அமெரிக்காஸ் ரிசார்ட்டில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் வயிற்றில் கத்தியால் குத்தப்பட்டுள்ளதாக அவசர சேவை பிரிவு தெரிவித்துள்ளது.

அதிகாலையில் நடந்த தாக்குதல் குறித்து தீவில் உள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் ஸ்பானிஸ் நகரத்தைச் சேர்ந்த ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்