ஐரோப்பா

பிரித்தானியாவின் ஹீத்ரோ விமானநிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

லண்டன் செல்லும் விமான ஒன்று அவரசமாக ஹீத்ரோ  விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

பாங்காக்கில் இருந்து லண்டன் செல்லும் EVA ஏர் விமானத்தின் (BR67) கேபின் குழுவினர், விமானம் தரையிறங்கும்போது யாரோ ஒருவர் ஓய்வரையில் இருப்பதை கவனித்ததாகவும், அவர் தற்கொலை செய்ய முயன்றதாகவும் அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பயணி தற்கொலை முயற்சி மேற்கொண்டமைக்கான காரணம் தெரியவில்லை எனக் கூறப்படுகிறது. அதேநேரம் அவருக்கு மருத்துவர் ஒருவர் சிகிச்சையளித்துள்ளதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்