உலகம்

நவீனகால தாமஸ் எடிசன் – மஸ்க்கை புகழும் ட்ரம்ப்

உலக பெரும்பணக்காரரும் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, ஸ்டார்லிங்க், எக்ஸ் உள்ளிட்டவற்றின் சொந்தக்காரருமான எலான் மஸ்க்குக்கு ‘நேஷனல் மெடல் ஆப் சைன்ஸ்’ பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

.அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள ‘US Institute of Peace’ கல்வி நிறுவனத்தில் நேற்று நடைபெற்ற “A New Golden Age submmit” நிகழ்வில் இந்த பதக்கங்களை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வழங்கிவைத்தார்.

இதன்போது எலான் மஸ்க்கை, ‘நவீனகால தாமஸ் எடிசன்’ என்றும் ‘டைட்டன்’ என்றும் ‘ஜீனியஸ்’ என்றும் ‘தேசிய பொக்கிஷம்’ என்றும் அவரை போல வேறு யாரும் இல்லை என்றும் ட்ரம்ப் பாராட்டினார்.

விண்வெளி தொழில்நுட்பம், சாட்டிலைட் தொலைத்தொடர்பு மற்றும் பிற துறைகளில் மஸ்க்கின் பங்களிப்பை அவர்  புகழந்து பேசியுள்ளார்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்