உலகம்

மஸ்கின் ஒருநாள் வருமானம் எவ்வளவு தெரியுமா?

  • August 10, 2026
  • 0 Comments

உலகின் மிகப் பெரிய செல்வந்தரான எலான் மஸ்கின் ஒருநாள் வருமானம் எவ்வளவு தெரியுமா? தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படலாம். ஒரு வருடத்திற்கு முன்பு 405.6 பில்லியன்டொலர்களாக இருந்த  மஸ்கின் சொத்து மதிப்பு, தற்போது 725.1 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பின் மூலம், கடந்த ஆண்டிலிருந்து ஒவ்வொரு நாளும் எலான் மஸ்க் தனது செல்வத்தில் சுமார் 875 மில்லியன் டொலர்களைக் கூடுதலாகச் சேர்த்துள்ளார் என்பது தெளிவாகிறது. அறிக்கைகளின்படி, சமீபத்திய ஓராண்டு கண்காணிப்புக் காலத்தில், ஒரு நாளைக்குச் சராசரியாக சுமார் […]

உலகம்

ஒரு மணிநேரத்தில் ஒரு மில்லியன் – மஸ்கின் சொத்து மதிப்பு தொடர்பில் வெளியான சுவாரஸ்ய தகவல்

  • June 18, 2026
  • 0 Comments

அமெரிக்க பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க், உலகின் முதல் டிரில்லியனர் தொழிலதிபர் ஆகியுள்ளார். சர்வதேச ஊடக அறிக்கைகளின்படி, அவரது விண்வெளி மற்றும் செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸின் பங்குகள் ஜூன் 12, 2026 அன்று பொதுப் பங்கு வெளியீட்டிற்கு வந்துள்ளது. இதனால், அவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் 1.26 டிரில்லியன் டொலரை எட்டியது. ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் ஒரு பங்குக்கு 150 டொலர் என்ற விலையில் வர்த்தகமாகின, இதன் மூலம் அந்நிறுவனத்தின் மதிப்பு சுமார் 1.77 […]