ஐரோப்பா

எரிவாயு சேமிப்பில் பின்தங்கியுள்ள ஐரோப்பிய நாடுகள் – குளிர்காலத்தில் ஏற்படும் பாதிப்பு

  • August 29, 2026
  • 0 Comments

குளிர்காலத்திற்கு முன்பு எரிவாயுவை சேமிக்கும் நடவடிக்கைகளில் ஜேர்மனி பின்தங்கியுள்ளது. “தற்போதைய வேகத்தில் சேமிப்பு நிரப்புதல் தொடர்ந்தால், நவம்பர் நவம்பர் மாதம் முதலாம் திகதிக்குள் ஜெர்மனி சட்டப்பூர்வ சேமிப்பு நிரப்புதல் தேவைகளைப் பூர்த்தி செய்யாது,” என்று எரிவாயு சேமிப்பு சங்கமான INES-இன் நிர்வாக இயக்குனர் செபாஸ்டியன் ஹெய்னர்மேன் Sebastian Heinermann, தெரிவித்துள்ளார். ஒரு வருடத்திற்கு முன்பு ஜேர்மனியின் சேமிப்பு 69 சதவீதமாக இருந்த நிலையில், ஆகஸ்ட் 25 ஆம் திகதி அதன் சேமிப்பு 51.5 சதவீதமாக குறைந்துள்ளது. ஆனால் […]

ஐரோப்பா

ஐரோப்பிய நாடுகளில் நாச வேலைக்கு திட்டம்? பெர்லினில் கைப்பற்றப்பட்ட துப்பாக்கி பொட்டலங்கள்

  • August 25, 2026
  • 0 Comments

பெர்லினுக்கு அருகில் துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளைப் பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் ருமேனியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ரஷ்ய உளவு வலையமைப்பின் அங்கத்துவராக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த நபரை ஜெர்மனிக்கு நாடு கடத்துவது தொடர்பில் ருமேனிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடதத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பீகல் இதழ் Spiegel magazine இன்று வெளியிட்ட செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில், கடந்த ஆண்டு (2025)அக்டோபர் முதலாம் திகதி 24 வயதான உக்ரேனியர் ஒருவர் போலந்திலிருந்து பெர்லினுக்கு  பயணம் செய்து, […]

ஐரோப்பா

ஐரோப்பிய நாடுகளில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு

  • August 20, 2026
  • 0 Comments

குளிர்காலத்திற்கு முன்னதாக எரிவாயுவை சேமித்துவைக்க வேண்டிய சூழல் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வளைகுடா பகுதியில் நிலவும் போர் பதற்றம் காரணமாக பெரும்பாலான திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) ஏற்றுமதிகள் ஆசியாவிற்கு அதிகளவில் திருப்பி விடப்படுவதால், இந்நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஈரானுக்கு எதிரான போர் மற்றும் உலகின் எரிவாயுப் போக்குவரத்தில் சுமார் 20 சதவீதம்  பங்களிக்கும் ஹார்முஸ் ஜலசந்தி  மூடல் காரணமாக இயற்கை எரிவாயு விநியோகம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய எரிவாயு சேமிப்பிடம் ஜூலை மாத […]

ஐரோப்பா

ஜுன் மாத வெப்ப அலை – ஐரோப்பிய நாடுகளில் 10000 பேர் உயிரிழப்பு

  • July 13, 2026
  • 0 Comments

ஜுன் மாதத்தில் ஐரோப்பிய நாடுகளில் நிலவிய கடுமையான வெப்ப அலை காரணமாக சுமார் 10000 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் மற்றும் உலக சுகாதார அமைப்பின் ஆதரவு பெற்ற யூரோமோமோ (EuroMOMO) என்ற வலையமைப்பு வெளியிட்ட தரவுகளில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமையாக இந்த வெப்ப அலையில் சிக்கி பெரும்பாலும் 65 வயதுக்கு மேற்பட்ட சுமார் 9000 முதியவர்கள் உயிரிழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடுமையான வெப்பம், […]

ஐரோப்பா

குழந்தைகள் ஆபாச படங்களை கொள்வனவு செய்ய முயற்சி – ஐரோப்பிய நாடுகளில் 28 பேர் கைது

  • July 8, 2026
  • 0 Comments

குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகத்தை சித்தரிக்கும் பொருட்களை (படங்களை) வாங்கும் நோக்கில் செயற்பட்ட 28 ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக நோர்வே பொலிஸார் தெரிவித்துள்ளனர். டார்க் வெப்பில் உள்ள பல மன்றங்களை அணுகுவதற்காக, அந்த ஆண்கள் மொனெரோ என்ற கிரிப்டோகரன்சியைப் பயன்படுத்தி பணம் செலுத்தியதாக நோர்வேயின் தேசிய குற்றப் புலனாய்வு சேவை கூறியுள்ளது. இந்நிலையில் குறித்த கைது நடவடிக்கையை மேற்கொள்ள 06 நாடுகளுடன் ஒருங்கிணைந்து செயற்பட்டதாக நோர்வே பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கை ஜூன் மாத தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்டதாகவும், […]

கருத்து & பகுப்பாய்வு

ஐரோப்பிய நாடுகளில் பணியிடங்களில் கடைப்பிடிக்கப்படும் வெப்ப விதிமுறைகள்

  • June 24, 2026
  • 0 Comments

ஐரோப்பா முழுவதும் பதிவான வெப்பம் போக்குவரத்தைப் பாதித்துள்ளதுடன், பாடசாலைகள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. இம்முறை வெப்பநிலையானது  18 டிகிரி செல்சியஸ் (32.4 டிகிரி ஃபாரன்ஹீட்) வரை உயர்ந்துள்ளது. இந்த வெப்ப அலை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை அதிகாரிகள் கூறவில்லை. வானிலை ஆய்வாளர்கள் இதை ஒமேகா பிளாக் எனப்படும் வானிலை அமைப்புடன் தொடர்புபடுத்தியுள்ளனர். இது வெப்பக் காற்றைத் தடுத்து நிறுத்தி, பல நாட்களுக்கு வெப்பநிலையை அதிகரிக்கச் செய்யும் ஒரு வானிலை அமைப்பாகும். இந்நிலையில் சில நாடுகளில் […]

ஐரோப்பா

“ஐரோப்பிய நாடுகள் மாபெரும் தவறு செய்துள்ளன” – அமெரிக்க தூதர் சாடல்!

  • June 6, 2026
  • 0 Comments

ஈரான் போர் விவகாரத்தில் நேட்டோ நட்பு நாடுகள் அமெரிக்காவிற்கு உதவாதது மாபெரும் தவறு என ஐரோப்பிய ஒன்றியத்திற்கான அமெரிக்கத் தூதர் ஆண்ட்ரூ புட்சர் (Andrew Pudzer) தெரிவித்துள்ளார். ஐரோப்பிய கண்டத்தைப் பாதுகாப்பதில் அமெரிக்காவின் வரலாற்றைக் கருத்தில் கொண்டு, ஐரோப்பியர்களுக்கு உதவ வேண்டிய கடமை நேட்டோவிற்கு இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்கா முதன்முதலில் ஈரான் மீது போர் தொடுத்தபோது, ​​நேட்டோ நாடுகள் அதற்கு உதவ முன்வராததால் ட்ரம்ப் இன்னும் அதிருப்தியில் இருக்கிறார் என்றும் அவர் கூறியுள்ளார். ஸ்பெயின் மற்றும் […]

ஐரோப்பா

ஐரோப்பிய நாடுகளின் சாமர்த்தியம்!! பில்லியன் கணக்கில் சேமிப்பு!

  • June 5, 2026
  • 0 Comments

ஐரோப்பிய நாடுகள் முன்னெடுத்துள்ள சூரியசக்தித் திட்டங்கள் 2026-ஆம் ஆண்டில் பில்லியன் கணக்கான செலவீனங்களை தடுத்து சேமித்துள்ளதாக புதிய பகுப்பாய்வு ஒன்று தெரிவித்துள்ளது. ஈரான் மீதான போர் நடவடிக்கை எரிவாயு விலைகளை மிக அதிகமாக வைத்திருபதுடன், புதைபடிவ எரிபொருள் இறக்குமதியின் செலவுகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இந்த சூரிய திட்டம் (சோலார் சேமிப்பு திட்டம்) ஐரோப்பிய நாடுகளுக்கு பெருமளவு கைக்கொடுத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த சேமிப்பு திட்டம் மூலம் ஒரு நாளைக்கு  சராசரியாக €136 மில்லியன் சேமிக்கப்பட்டுள்ளதாகவும், இதன்படி ஜுன் 02 […]

ஐரோப்பா

ஐரோப்பிய நாடுகளில் அமுலுக்கு வந்துள்ள EES திட்டம் – நீண்ட நேரம் காத்திருக்கும் பயணிகள்!

  • May 23, 2026
  • 0 Comments

ஐரோப்பிய நாடுகளில் மின்னணு (பயோ மெட்ரிக்) அமைப்பிலான சோதனைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக பயணிகள் நீண்ட காத்திருப்புக்களை எதிர்கொள்கின்றனர். படகுப் பயணிகள் எல்லைச் சோதனைகளுக்காகத் துறைமுகத்தில் குறைந்தது 90 நிமிடங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. மேலும் பலர், துறைமுகத்திற்குள் நுழைவதற்கே கூடுதலாக இரண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டியிருப்பதாகத் தெரிவிக்கின்றனர். இது M20 மற்றும் A2 போன்ற சுற்றியுள்ள சாலைகளில் “முழுமையான போக்குவரத்து நெரிசலை” ஏற்படுத்துகிறது. கைரேகைகள் மற்றும் புகைப்படங்கள் மூலம் சோதனை செய்யப்படும் EES செயற்திட்டம் காரணமாகவே நீண்ட […]

இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு நற்செய்தி : இலவச விசா அணுகல்!

  • May 7, 2026
  • 0 Comments

பிரித்தானியா, ஜெர்மன் மற்றும் சுவிட்சர்லாந்து உட்பட மேலும் 40 நாடுகளுக்கு  இலவச விசா வசதியை  வழங்க இலங்கை நாடாளுமன்றம்  ஒப்புதல் அளித்துள்ளதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால  தெரிவித்தார். தொடர்புடைய முன்மொழிவு இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த ஒப்புதல் வழக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆஸ்திரியா, பெலாரஸ், ​​பெல்ஜியம், செக் குடியரசு, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, நோர்வே, போலந்து, […]