900 பயணிகளுடன் இலங்கை வந்த சொகுசு கப்பல்!
![](https://iftamil.com/wp-content/uploads/2023/04/460-jpg-webp.webp)
00 சுற்றுலாப் பயணிகளுடன் சொகுசு கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
வைக்கிங் நெப்டியூன் என்ற அதிசொகுசு பயணிகள் கப்பலே இவ்வாறு வருகை தந்துள்ளது.
இக்கப்பலில் 400 ஊழியர்கள் சேவையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.
(Visited 1 times, 1 visits today)