உலகம் செய்தி

அமெரிக்காவில் கத்திக்குத்து காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட 27 வயது இந்தியப் பெண்

27-year-old Indian woman found dead with stab wounds in US

புத்தாண்டு தினத்தன்று காணாமல் போனதாகப் புகார் அளிக்கப்பட்டிருந்த 27 வயது இந்தியப் பெண் ஒருவர் மேரிலாந்தில்(Maryland) உள்ள தனது முன்னாள் காதலனின் அடுக்குமாடி குடியிருப்பில் கத்திக்குத்து காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர் எலிகாட்(Ellicott) நகரத்தைச் சேர்ந்த தரவு மற்றும் மூலோபாய ஆய்வாளரான(data and strategy analyst) நிகிதா கோடிஷாலா(Nikita Godishala) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஹோவர்ட்(Howard) கவுண்டி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெண்ணின் உடல் அவரது முன்னாள் காதலன் அர்ஜுன் சர்மாவுக்குச்(Arjun Sharma) சொந்தமான ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கண்டெடுக்கப்பட்டது.

இந்நிலையில், முன்னாள் காதலன் மீது கொலைக் குற்றம் சாட்டி புலனாய்வாளர்கள் பிடியாணை பெற்றுள்ளனர்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி