செயற்கை நுண்ணறிவால் (AI) வடிவமைக்கப்பட்ட முதல் தடுப்பூசி!!! பிரித்தானியா சாதனை!
வைரஸ் பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக செயற்கை நுண்றிவால் வடிவமைக்கப்பட்ட தடுப்பூசியொன்று உருவாக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் உள்ள கேம்பிரிட்ஜ் மற்றும் சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் தலைமையில் இயங்கும் பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று, இந்த தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. முற்றிலும் செயற்கை நுண்ணறிவால் (AI) வடிவமைக்கப்பட்ட முதல் தடுப்பூசி இதுவாகும். “இன்ஃப்ளூயன்ஸா, கொரோனா வைரஸ்கள் மற்றும் எபோலா போன்ற வைரஸ்கள் தொடர்ந்து உருமாறி வருகின்றன. ஆகவே புதிய உருமாறும் திரிபுகளுக்கு ஏற்ப இந்த தடுப்பூசி வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பில் […]













