தாய்லாந்தில் பௌத்த துறவிகளின் ஊர்வலத்தில் ஏற்பட்ட விபத்து – மரணங்கள் அதிகரிப்பு
தாய்லாந்தில் பௌத்த துறவிகளின் ஊர்வலத்தில் கெப் ரக வாகனம் ஒன்று புகுந்து விபத்தை ஏற்படுத்தியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. குறித்த விபத்தால் 08 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில், மேலும் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருந்தது. இந்நிலையில் தற்போது குறித்த இருவரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்புடைய செய்தி தாய்லாந்தில் துயரம் -துறவிகளுக்கு எமனாக வந்த 11 வயது சிறுவன்













