ஆஸ்திரேலியா செய்தி

Neo-Nazi அமைப்புக்கு ஆஸ்திரேலியாவில் தடை விதிப்பு!

  • May 15, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் இயங்கும் நியோ-நாசிசம் (Neo-Nazi) அமைப்பை அந்த நாட்டு அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக ஒரு வெறுக்கத்தக்க குழுவாக அறிவித்துள்ளது. இந்தத் தடையின் மூலம் அந்த அமைப்பிற்கு நிதி வழங்குவது, உறுப்பினர்களைச் சேர்ப்பது அல்லது பயிற்சியளிப்பது போன்ற செயல்கள் இனி கடுமையான குற்றங்களாகக் கருதப்படும். வெள்ளையின மேலாதிக்கக் கொள்கையைப் பரப்பும் இக்குழுவினர் வெவ்வேறு பெயர்களில் இயங்கினாலும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார். வன்முறையைத் தூண்டும் இத்தகைய குழுக்களின் செயல்பாடுகளை முடக்கி, சமூக […]

உலகம் செய்தி

ட்ரம்பை பெரிதும் கவர்த்த சீனாவின் விருந்தோம்பல்!

  • May 15, 2026
  • 0 Comments

  சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் இணைந்து வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை பார்த்து ரசித்த ஜனாதிபதி ட்ரம்ப், அங்குள்ள இயற்கை அழகையும் மலர்களையும் மிகச் சிறப்பானது என வர்ணித்துள்ளார். அதேபோல சீனாவின் விருந்தோம்பல் மற்றும் வளர்ச்சியால் தான் பெரிதும் கவரப்பட்டதாக ட்ரம்ப் செய்தியாளர்களிடம் நெகிழ்ச்சியுடன் கருத்து வெளியிட்டுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் ராஜதந்திர உறவு நன்மையளிக்கும் வகையில் அமைய வேண்டும் என்று அவர் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். அதேவேளை, எதிர்வரும் செப்டம்பர் மாதம் சீன […]

ஐரோப்பா செய்தி

அரச தலைவர்கள் சீனா நோக்கி படையெடுப்பதன் பின்னணி என்ன?

  • May 15, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கணிக்க முடியாத வெளியுறவுக் கொள்கைகளால் உலக நாடுகளிடையே பெரும் நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது. இதன் விளைவாக, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் தங்களின் நீண்டகால நட்பு நாடான அமெரிக்காவை விட்டு விலகி, சீனாவுடன் நெருக்கமான உறவை வளர்த்து வருகின்றனர். பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட பல முக்கிய நாடுகளின் தலைவர்கள் சீனாவுக்குஅண்மையில் மேற்கொண்ட பயணங்கள் இந்த மாறிவரும் உலக ஒழுங்கை உறுதிப்படுத்துகின்றன. சீனா தன்னை ஒரு நிலையான பொருளாதார சக்தியாக […]

உலகம் செய்தி

அமெரிக்கா வருமாறு சீன ஜனாதிபதிக்கு அழைப்பு!

  • May 15, 2026
  • 0 Comments

தமது நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளுமாறு சீன ஜனாதிபதிக்கு Xi Jinping, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டர்ம்ப் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டு அந்நாட்டு ஜனாதிபதியுடன் இரு தரப்பு சந்திப்பில் ஈடுபட்டார். இரு நாட்டுத் தலைவர்களும் இந்தச் சந்திப்பை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகக் கருதியதோடு, தங்களுக்குள் நிலவும் பரஸ்பர மரியாதையையும் வெளிப்படுத்தியுள்ளனர். தங்கள் நாடுகளின் வளர்ச்சிக்காக இருவருமே உறுதியுடன் செயல்படுவதாகவும், எதிர்காலத்தில் ஆக்கபூர்வமான உறவைத் தொடர விரும்புவதாகவும் […]

இந்தியா

திருச்சி கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் – மு.க.ஸ்டாலின் போட்டி!

  • May 15, 2026
  • 0 Comments

திருச்சி கிழக்கு தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தி.மு.க கட்சி செயற்குழு கூட்டத்தில் தொடர்புடைய தீர்மானம் ஏகமனதாக எட்டப்பட்டுள்ளது. முன்னதாக திருச்சி கிழக்கு தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் , முதலமைச்சருமான விஜய் போட்டியிட்டு வெற்றிப் பெற்றிருந்தார். அதேநேரம் அவர் பெரம்பூர் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றிப் பெற்றிருந்தார்.  இந்நிலையில் அவர்  02 தொகுதிகளில் எம்.எல்.ஏவாக இருக்க முடியாது என்ற காரணத்தினால் ஒரு தொகுதியை  […]

செய்தி விளையாட்டு

சென்னை, லக்னோ அணிகள் இன்று மோதல்!

  • May 15, 2026
  • 0 Comments

IPL 2026 கிரிக்கெட் தொடரில் இன்று (15) நடைபெறும் 59 ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஆகிய அணிகள் மோதுகின்றன. லக்னோவில் இன்று இரவு 7.30 போட்டி ஆரம்பமாகும். சென்னை அணி 11 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி 5 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது. சென்னை அணி கடைசியாக விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. லக்னோ அணி 11 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி , […]

இலங்கை

சீரற்ற வானிலை – இருவர் உயிரழப்பு, நூற்றுக்கணக்கானோர் அகதி முகாம்களில் தஞ்சம்!

  • May 15, 2026
  • 0 Comments

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை நிலையம் தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டம் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட மாவட்டங்களில் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. மேலும், எட்டு மாவட்டங்களில் உள்ள 35 பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் மக்கள் மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 104 பேர் தற்போது இரண்டு பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை மையம் குறிப்பிட்டுள்ளது. […]

செய்தி

மெல்போர்னில் பயங்கரம்: மதுக்கடைக்கு தீவைக்க முயன்ற சிறார்கள் கைது!

  • May 15, 2026
  • 0 Comments

மெல்போர்னில் உள்ள மதுக்கடைமீது ஒரு மாதத்திற்குள் மூன்றாவது முறையாக நடத்தப்பட்ட தீவைப்பு தாக்குதல் முயற்சியை தொடர்ந்து, 16 வயதுடைய இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை சுமார் 4:45 மணியளவில், பிளிண்டர்ஸ் லேனில் (Flinders Lane) உள்ள ‘பார் பாம்பி’ (Bar Bambi) உணவகத்திற்கு வெளியே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், சந்தேகத்திற்கிடமான வெள்ளை நிற கியா (Kia) ரக கார் ஒன்றைக் கவனித்தனர். அந்த காரிலிருந்து இறங்கிய இரண்டு சிறார்கள் கையில் எரிபொருள் நிரப்பப்பட்ட […]

இலங்கை செய்தி

கடற்படையுடன் கொழும்பு துறைமுகம் வருகிறது இந்தியாவின் “சுனைனா”!

  • May 15, 2026
  • 0 Comments

இந்திய கடற்படையின் சுனைனா கப்பல் ,16 நாடுகளைச் சேர்ந்த கடற்படையினருடன் இன்று(15) கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது. மும்பையில் பயிற்சியை முடித்துக்கொண்டு புறப்பட்ட சர்வதேசக் குழுவினர், கடல்வழிப் பயணம், பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் அவசரகால மேலாண்மை ஆகியவற்றில் சிறப்புப் பயிற்சிகளைப் பெற்றுள்ளனர். இலங்கையில் தங்கியிருக்கும் போது, இலங்கை கடற்படை அதிகாரிகளுடன் தொழில்முறை ஆலோசனைகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் இவர்கள் ஈடுபட உள்ளனர். ‘ஒரே கடல், ஒரே பணி’ என்ற கொள்கையை முன்னிறுத்தும் இந்த நடவடிக்கை, பிராந்திய நாடுகளிடையே கடல்சார் […]

செய்தி விளையாட்டு

இறுதி ஓவர்வரை பரபரப்பு: மும்பை அணி த்ரில் வெற்றி!

  • May 15, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 58ஆவது லீக் ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி த்ரில் வெற்றிபெற்றது. தரம்சாலாவில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 200 ஓட்டங்களைப் பெற்றது. 201 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியில், திலக் வர்மா அசுர வேகத்தில் ஓட்டங்களைக் குவித்தார். அவர் வெறும் 33 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 75 ஓட்டங்களை […]